விஜய் மற்றும் அவர் அப்பாவின் உண்மை முகத்தை கிழித்தெரிந்த ரசிகன் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
29056

தமிழ் நடிகர்களில் நடிகர் விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர் என்று நாம் அனைவரும் அறிவோம்.அதுவும் தமிழ் நாட்டை தவிர மற்ற மாநிலங்களிலும் பல ரசிகர் படைகளை வைத்திருப்பவர் விஜய்.விஜய்க்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யக்கூடிய அளவிற்கு ரசிகர்கள் பலர் உள்ளனர்.

Vijay

சில ஆண்டுகளுக்கு முன்னர் பல ரசிகர் மன்றங்களை வைத்திருந்த விஜய் பின்னர் அனைத்தையும் மக்கள் நல மன்றம் என மாற்றச் சொன்னார்.அவரின் பேச்சை கேட்டு ரசிகர்கள் அணைவரும் ரசிகர் மன்றங்களை மக்கள் நல மன்றமாக மாற்றி மக்களுக்கு பல உதிவிகளை செய்து வருகின்றனர்.

இந்த அளவிற்கு விஜய்காக எதையும் செய்யும் ரசிகர்ளுக்கு விஜய் அளித்த மரியாதை சற்று வருந்ததக்கதாக உள்ளது. இதை விஜயின் தீவிர ரசிகர் ஒருவரே கூறியுள்ளார். சமீபத்தில் இதுபற்றி அவர் கூறியபோது நாங்கள் விஜயின் தீவிர ராசிகர்கள் ,ஆனால் விஜய் எங்களை துளியும் மதிப்பது கிடையாது சமீபத்தில் என் திருமணத்திற்கு அழைத்த போது கூட அவர் வரவில்லை.இதை கேட்டால் இதையெல்லாம் நீங்கள் முன்பே கூறியிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

அதுமட்டு மின்றி நாங்கள் எங்களில் சொந்த பணத்தை செலவு செய்து தான் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்ரோம்.ஆனால் தற்போது விஐய் விரைவில் அரசியலுக்கு வரவிருப்பதால் அதற்கான பணத்தை ரசிகர்கள் தான் தரவேண்டும் என்பது போல் கூறுகின்றனர்.மேலும் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை கூட அப்பாவென்று தான் அழைக்க வேண்டும், என்றெல்லாம் சொல்கின்றனர். விஜய்யைன் தந்தை தொடர்ந்து இப்படி பேசிவருவதால் ரசிகர்கள் மிகவும் மாணவருத்தத்தில் இருக்கின்றனர் .விஜய் ரசிகர்களான எங்களுக்கு சற்றும் மரியாதயே இல்லை என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார் அந்த ரசிகர்.