இந்திய அளவில் மூன்றாம் இடத்தை பிடித்த விஜய் ! தமிழ் நடிகர்களில் இவர் மட்டும் தான்

0
2423

தளபதி விஜயின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சமீபத்தில் வெளியான மெர்சல் படம்மும் அதற்கு ஒரு மிகப்பெரிய சான்றாகும்.

மெர்சல் மட்டும் கிட்டத்தட்ட ₹ 250 கோடிக்கு மெல் வசூல் செய்து 50ஆவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார்.

இந்திய அளவில் இந்த வருடம் TRP’யில் அதிகம் பேர் பார்த்த நடிகர்கள் படங்களில் விஜயின் படங்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் ஹிந்தி மற்றும் தெலுங்கு நடிகர்கள் உள்ளனர்.

இந்த வருடம் மட்டும் விஜயின் படங்கம் மொத்தம் 119மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. விஜயை தவிர வேறு எந்த ஒரு தமிழ் ஹீரோக்களும் இதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.