யார் என்ன சொன்னா என்ன..! மெர்சல், சர்கார் இசை வெளியீட்டில் விஜய்யிடம் இந்த விஷயத்தை கவனித்தீர்கள்!

0
297
vijay

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் “சர்க்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியாக உள்ளது என்று ஏற்கனவே தகல்களும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது அனைவரும் கவர்ந்தது.

mersal

பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளிலோ தன்னுடைய படத்தின் ஏதாவது விழாக்களில் கூட தளபதி சிம்பிளான கெட்டப்பில் தான் செல்வார்ம் . இதுவரை நடிகர் விஜய் விழாக்களின் போது பெரிதாக ஸ்டைலிஷ் பொருட்களை அணிந்து அவரதை ரசிகர்கள் கூட கண்டது இல்லை. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற “சர்க்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தளபதியின் கையில் அணிந்திருந்த பொருளை பலரும் கவனிக்க தவறி இருப்பீர்கள்.

“சர்க்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தளபதி பேசியது தற்போது வரை ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் வாதிகள் மத்தியிலும் பாரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு வழக்கம் போல சிம்பிளாக வந்திருந்த விஜய் கருப்பு ஜீன்சிலும் நீல நிற சட்டை ஒன்றையும் அணிந்திருந்தார். ஆனால், அவரது வலது கையில் வித்யாசாமான கயிறு ஒன்றையும் அணிந்திருந்தார்.கையில் கயிறு அணிவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்று எண்ணம் தோன்றுகிறதா.

Sarkar

பெரும்பாலும் நடிகர் விஜய் படங்களை தவிர வெளியில் வரும்போது எந்த ஒரு ஸ்டைலிஷ் உபகரங்களையும் பயன்படுத்துவதில்லை. ஆனால் , சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் கையில் அணிந்திருந்த அந்த கயிறை மட்டும் நடிகர் விஜய் நீண்ட காலமாக அணிந்திருக்கிறார் என்று தெரிகிறது. காரணம், கடந்த 2017 ஆம் வெளியான “மெர்சல்” படத்தின் இசை வெளியிட்டு விழாவிலும் இதே கயிறை கையில் அணிந்திருக்கிறார் விஜய். அவர் அதனை ஸ்டைலிற்காக அணிந்திருக்கிறாரா இல்லை ஏதாவது சென்டிமெண்டாக ஙொந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.