விஜய் நடிக்கவில்லை என்றால் இந்த வேலைதான் செய்து கொண்டிருப்பார்.! – உண்மையை உடைத்த இயக்குனர்

0
5191
vijay

இயக்குனர் விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக இருந்து பின்னர் இயக்குனராக வந்தவர். தளபதி விஜய் சினிமாவில் நடிக்கத் துவங்கியபோது விஜய் மில்டனுடன் நண்பராக பழகியுள்ளார்.
vijay miltonவிஜயின் இரண்டாவது படமான பிரியமுடன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் விஜய் மில்டன். இருவரும் அப்போது நல்ல நண்பர்களாக பழகிய காலத்தில் சினிமாவைப் பற்றி நிறைய பேசியுள்ளனர்.விஜய் தனக்கு நடிக்க வரவில்லை, அதனால் 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு இயக்குனராகப் போவதாக தெரித்துள்ளார்.

இதையும் பசிங்க: விஜய் சொல்வதை கொஞ்சம் சிந்தியுங்கள் – மெர்சல் படத்திற்கு ஆதரவாக பேசும் பாஜக mp?

மேலும், விஜய் இயக்குனராகி இருந்தால் விஜய் மில்டன் ஒளிப்பதிவாளர் ஆகி இருப்பார்.தற்போது இருவரது பாதையும் மாறி ஒருவர் இயக்குனராகவும் விஜய் மாஸ் ஹீரோவாகவும் ஆகவிட்டனர். ஆனால், இருவரும் தங்களுக்கு பிடித்த சினிமா துறையில் தான் இருக்கின்றனர்.