ஆந்திராவில் ஆண்கள் கழிவறை வாசலில் விஜய் புகைப்படம்.! விஜய் ரசிகர்கள் கடும் கோபம்.!

0
1705
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழ்நாட்டை தாண்டி ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலங்களிலும் நடிகர் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் நடிகர் விஜய்யின் புகைப்படத்தை பொது கழிப்பிட வாசல் முன்பு வைத்துள்ளனர். இந்த விடேய் தற்போது சமூக வளைத்தளத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் தான் என்று கூறப்படுகிறது. இந்த படம் வெளியான சில மாதங்கள் கழித்து அங்கே சில தெலுங்கு படங்கள் வெளியாகியது. இதனால் தெலுங்கு படங்களுக்கு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தெலுங்கு படங்களுக்கும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றுதெலுங்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement