விஜய் மகன் ஆடிய அசத்தல் நடனம்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

0
58480
vijay-son

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார். நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர்.

இவர்கள் இருவருமே விஜய்யின் படத்திலும் சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் , அடிச்சாதாங்கமாட்ட , என்ற பாடலில் ஒரு சிறு காட்சியில் நடன மாடியிருந்தார்.அதுபோக சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார்.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த குறும்படம் வெளியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சய் நடித்த ‘சிரி ‘ என்ற மற்றும் ஒரு குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இந்த நிலையில் சஞ்சய்யின் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சஞ்சய் தனது நண்பர் ஒருவருக்கு நடன அசைவுகளை கற்றுக்கொடுக்கிறார். இந்த விடியோவை கண்ட விஜய் ரசிகர்கள் புலிக்கு பிறந்தது பூனையகுமா என்று கமன்ட் செய்து இந்த விடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement