விஜய் எடுத்த அதிரடி முடிவு ! வருத்தத்தில் ரசிகர்கள் ?

0
4282

மெர்சல் படத்தினைத் தொடர்ந்து முருகதாஸ் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது. இந்நிலையில் முன்னர் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் எதிர்பார்த்தபடி சரியாக செல்லாததால் இந்த படத்தினை பார்த்து பார்த்து செதுக்க தயாராகி வருகிறார் முருகதாஸ்.
மேலும், படத்திற்கான ஹீரோயின் மற்றும் படக்க்குழுவை தேர்ந்தெடுத்து வருகிறது. தற்போது ஒளிப்பதிவாளராக கிறிஸ் கங்காதரன் மற்றும் படத்தின் தொகுப்பாளராக ஶ்ரீகர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், படத்தினை எப்படியிம் தீபாவளிக்கு வெளியிடுவார்கள் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது விஜய் அன்ட் படக்குழு.

இதையும் படிங்க: மூன்று மாதமாக முதல் இடத்தில் இருக்கும் மெர்சல் பாடல்! முருகதாஸிற்கு தளபதி போட்ட ஆர்டர்?

அதாவது, படத்தின் அனைத்து செட்யூலும் ஆகஸ்ட் மாத்திற்குள் முடித்து படத்தினை பூஜை விடுமுறைக்கு வெளியிடவதாக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. விஜய் போன்ற மாஸ் ஹீரோவை வைத்து பெரும் பொருட் செலவில் உருவாகும் இந்த படத்தின் சூட்டிங்கை இவ்வளவு சீக்கிரத்தில் முடிப்பது பெரும் சவாலன காரியம் என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.