மூன்று மாதமாக முதல் இடத்தில் இருக்கும் மெர்சல் பாடல்! முருகதாஸிற்கு தளபதி போட்ட ஆர்டர்?

0
3143

மெர்சல் படத்திற்கு அடுத்தபடியாக முறுகதாஸுடன் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் விஜய். இந்த படத்திற்கு உள்ள எதிர்பார்ப்புகள் மெர்சல் படத்தினை விட அதிகம்.
ஏனெனில் விஜய் – முருகதாஸ் கூட்டணி துப்பாக்கி மற்றும் கத்தி படங்களுக்கு பிறகு இணையவுள்ளது. இந்த இரண்டு படங்களும் பிளாக் பாஸ்டர் ஹிட் என்பதால், அடுத்து வரும் படத்திற்கும் எதிர்பார்ப்புகள் மிக அதிகம்.

இதனால் படக்குழுவை மிக் கவனமாக தேந்தெடுத்து வருகிறார் முருகதாஸ். படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் அல்லது ரஹ்மானை வைக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்தாராம் முருகதாஸ்.

தற்போது 2.0 படத்திற்கு இசையமைத்துள்ள ரஹ்மான், பீக்கில் உள்ளதாகவும், 10 வருடத்திற்கு பிறகு மெர்சல் படத்தில் மீண்டும் ரஹ்மானுடான் ஜோடி சேர்ந்து விஜய்க்கு வெளிவந்த ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் பட்டிதொட்டி எல்லாம் பெருமை சேர்த்து இன்னும் பிரபலமான பாபாலாக இருக்கிறது.
இதனால் முறுகதாஸுடன் இணையவுள்ள அடுத்த படத்திற்கும் ரஹ்மானையே இசையம்மப்பாளராக வைக்கலாம் எனக் அன்புக்கு கட்டளையிட்டுள்ளாராம் தளபதி. ஆனால், வேறு ஒரு பார்வையில் உள்ள முருகதாஸ் தளபதியின் அன்புக் கட்டளையை ஏற்பாரா என் பொறுத்திருந்து பார்ப்போம்