சூர்யாவை திருமணம் செஞ்சிக்கணும், அஜித்துக்கு கிஸ் கொடுக்கணும் – விஜய் டிவியின் இளம் சீரியல் நடிகை.

0
1476
- Advertisement -

அன்றும் இன்றும் என்றும் சரி, ஆணழகன் என்ற பெயருக்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறார் அல்டிமேட் ஸ்டார் அஜித். வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் மாறவே இல்ல என்ற ரஜினியின் வசனம் அஜித்தும் பொருந்தும். நடிகர்களும் சரி, நடிகைகளும் சரி அஜித்துடன் ஒரு சிறிய காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்பது தான் ஆசை. அதே போல ஒரு காலத்தில் இளம் பெண்களிடம் உங்களுக்கு யார் மாதிரி மாப்பிளை வேண்டும் என்று கேட்டால், அஜித் மாதிரி வேண்டும் என்று சொல்லாத பெண்களும் குறைவு தான் என்று சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-185-1024x1024.jpg

இதெல்லாம் அப்போது இருந்த அஜித்துக்கு ஓகே, ஆனால்இப்போதும் அஜித் பெண்களின் அபிமான நாயகனாக தான் திகழ்ந்து வருகிறார் என்பதற்க்கு இதுவும் ஒரு சான்று. ஆம், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய் டிவியின் இளம் சீரியல் நடிகையான ரவீனா, அஜித்திற்கு முத்தம் கொடுக்க ஆசை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான்.

இதையும் பாருங்க : ஷிவாங்கியின் +1 போட்டோவ பாத்திருக்கீங்களா – அட உண்மையா அப்படி தான் இருந்திருக்கார்.

- Advertisement -

அந்த வகையில் சமீப காலமாக இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தவர இளம் சீரியல் நடிகையான ரவீனா தாஹா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வரும் இவர் ராட்சசன் படத்தில் கூட நடித்து இருந்தார். விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும், இவர் ஜில்லா படத்தில் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 2-51-1024x1024.jpg

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மௌன ராகம் 2’ தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் கிஸ் மீ, மேரி மீ என்ற ஜாலியான கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது சூர்யா பெயரை சொல்லும் போது அவரை திருமணம் செய்துகொள்ள ஆசை என்று சொன்ன ரவீனா, அஜித் பெயரை சொன்னதும் அவரை முத்தமிட வேண்டும் என்று பதில் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement