யோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ்.! பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.!

0
11712
Bhavana
- Advertisement -

விஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களாக வாரி வழங்கி வருகிறார். அதில் வித்யாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார்.அவர் பதிவிடும் புகைப்படங்கள் ட்விட்டரில் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்ட வண்ணம் இருக்கிறது.

இதையும் பாருங்க : 17 வது போட்டியாளராக நுழைவும் பிரபல சீரியல் நடிகை.! லாஸ்லியாவிற்கு போட்டி வந்தாச்சு.! 

சமீப காலமாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பிறகு அம்மணிக்கு தொகுப்பாளினி வாய்ப்பு படு ஜோராக சூடுபிடிக்க துவங்கியது.

-விளம்பரம்-

நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் கூட தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார். ஆனால், இவர் பதிவிடும் புகைப்படங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகி விடுகிறது. பாவனா தனது உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள உடற் பயிற்சிகளை செய்வது வழக்கம்.

மேலும், உடற்பயிற்சி மட்டுமல்லாது யோகா பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் பாவனா சமீபத்தில் படு மோசமான ஆடை அணிந்து யோகா சனம் செய்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் பலரும் இப்படிஎல்லாம் போஸ் கொடுக்காதீர்கள் என்று புலம்பி வருகின்றனர்.

Advertisement