டிடியோட மாமா,அட அதாங்க பிரியதர்ஷினியோட கணவரை பார்த்துள்ளீர்களா ?

0
2236
dd
- Advertisement -

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிடி என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும் டிடி தான் பல ஆண்டுகளாக விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளராக திகழ்ந்து வருகிறார். சொல்லப்போனால் விஜய் தொலைக்காட்சியில் டிடி தான் சீனியர் தொகுப்பாளினி என்றும் சொல்லாம். டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் தந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

நடிகை டிடி வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளையும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள். திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை படித்து முடித்து உள்ளார். திவ்யதர்ஷினி குறும்புத்தனமும், சுட்டித்தனமும் கொண்டவர்.

- Advertisement -

இவருடைய நகைச்சுவையான, துள்ளலான பேச்சு அனைவருக்கும் தெரிந்தது தான். அதுமட்டும் இல்லாமல் திவ்யதர்ஷினியின் பேச்சால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக அறிமுகமானார். மேலும், இவருடைய சகோதரி பிரியதர்ஷினி ஆவார். இவரும் ஒரு சிறந்த தொகுப்பாளினியும் ஆவர்.

மேலும், இவரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பிரியதர்ஷினி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதே போல இவர்கள் இருவருக்கும் சுதர்ஷன் என்ற சகோதரரும் இருக்கிறார்.டிடியின் இளைய சகோதரரான இவர் விமான ஓட்டுநராக வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இப்படி ஒரு நிலையில் பிரியதர்ஷினியின் கணவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement