ஜாக்லினா இது இவங்க ஏன் இப்படி ஆகிட்டாங்க.! வைஷ்ணவி கூட சேர்ந்துட்டாங்களா.!

0
908
jacklin

பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ்.

விஜய் டிவியில் ஆன்க்காராக இருந்தாலும், B.Sc விசுவம் கம்யூனிகேஷன் கரசில் படித்து வருகிறார். அதனுடன் சேர்த்து ஏர்லைன்சில் ஏர் ஹோஸ்டஸ் ஆகவும் வேலை செய்து வருகிறார். ஹோஸ்டஸ் மூன்று வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்து வரும் ஜாக்குலினுக்கு எப்படி விஜய் டீவியில் வீ.ஜே வேலை கிடைத்தது தெரியுமா.

இதையும் படியுங்க : புதிய ஹேர் ஸ்டைல் கிண்டலுக்கு உள்ளாகி வரும் நிலையில் புதிய கெட்டபிற்கு மாறிய வைஷ்ணவி.! 

- Advertisement -

விஜய் டீவியில் வீ.ஜேவாகும் முன்னர் அதே சேனனில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் நடித்துள்ளார். அதே நேரர்த்தில் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஜாக்லின் உதட்டில் நீல நிற சாயத்தோடு வித்யாசமான ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஷார்சாட் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் வைஷ்னவி கூட சேர்ந்து இப்படி ஆகிட்டாங்களா என்று கிண்டலடித்து வருகின்றனர். ஏனெனில் சமீபத்தில் வைஷ்ணவியும் இதுபோன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தான் கிண்டலுக்கு உள்ளானர்.

-விளம்பரம்-
Advertisement