மீரா மிதுனுடன் ஜோடியில் ஆடிய நபர் கைது.! காரணம் இது தான்.!

0
9647
meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வணிதாவிற்கு பின்னர் அதிகம் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் மட்டும் தான். சொல்லப்போனால் வனிதாவை விட மீரா மிதுன் தான் அதிகம் வெறுக்கப்பட்டார். கடந்த வாரம் ஞாயிற்று கிழமை (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது மீரா மிதுன் மீது பலரும் வெளியில் குற்றம் சாட்டி இருந்தனர். அதே போல மீரா மிதுன் சேரன் மீது குற்றச்சாட்டை வைத்ததற்கு பின்னர் மீரா மிதுன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களும் இணையத்தில் வைரலாக பரவியது.

- Advertisement -

ஆனால், மீரா மிதுன் இப்படி அடுக்கடுக்காக பொய்களைக் கூறி வருவதால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துவந்தார். மீரா மிதுன் விஜய் டிவிக்கு புதிதானவரல்ல அவர் அசிங்கப்படுவதும் புதிதான விஷயம் அல்ல. மீரா முதல் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 8 நிகழ்ச்சியை போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

அப்போது மீரா மிதுன் மாடல் அழகி பட்டம் கூட வெல்லவில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இவருக்கும், இவர் உடன் ஆடிய சைப் அலிகானும் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போதும் மீரா சேரன் மீது கூறியது போலவே சக போட்டியாளர் தன்னை இடுப்பில் தொட்டதாக குற்றம் சாட்டினார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரேஷ்மா வெளியிட்ட முதல் வீடியோ.! ரசிகர்களின் கமன்ட்.! 

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சைப் அலிகான், மீரா மிதுன் பற்றி இப்போதாவது புரிந்து கொண்டீர்களா. அவருக்கு எப்போதும் இதே வேலை தான் என்றும், அவரால் என்னை போன்று அப்பாவி கூறியிருந்தார். இந்த நிலையில் மோசடி புகாரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் பணி புரிவதாக கூறி பொதுமக்களிடம் நன்கொடை அளித்துள்ளார் சைப் அலிகான் அப்போது அங்கு வந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நன்கொடை வசூலில் ஈடுபடுபவர்கள் தங்கள் அமைப்பின் நபர்கள் இல்லை என்று கூறி அவர்களை போலீசில் ஒப்படைத்துள்ளனர்

Advertisement