பிரஜன் மனைவி சான்றாவா திருமணத்திற்கு முன் இப்படி எல்லாம் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.!

0
1618
Sandra
- Advertisement -

சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். அந்த வகையில் பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா எமி. இவர் விஜய் டிவி’சின்னத்தம்பி’ சீரியலில் நடிக்கும் பிரஜனின் மனைவி ஆவார்.

-விளம்பரம்-

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாண்ட்ரா தனது பயணத்தை மலையாள படங்களில் குழந்தை நட்சித்திரமாக நடித்து துவங்கினார். மேலும் , தமிழில் 2000 ஆண்டு விஜய் நடித்த “கண்ணுக்குள் நிலவு ” என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : கஜோலின் மகள் இப்படி வளர்ந்துட்டாங்களே.! சினிமாவில் வேறு நடிக்கபோகிறார்களா ?

- Advertisement -

2009 ஆம் சன் டிவியில் ஒளிபரப்பான அசைத்த போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார் சாண்ட்ரா. அதன் பின்னர் பல்வேறு சீரியல்கலில் நடித்து வந்த இவர், பின்னர் சன் மியூசிகில் பிரபல தொகுப்பாளராக இருந்த ப்ரஜனை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இறுதியாக தலையணை பூக்கள் சீரியலில் நடித்து வந்தார். இந்த நிலையில் திருமணத்திற்கு முன்னர் சாண்ட்ரா எடுத்துக்கொண்ட சில கவர்ச்சியான புகைப்படங்கள்வெளியாகியுள்ளது .

-விளம்பரம்-

Advertisement