தல மகளை அள்ளிக்கொஞ்சும் தளபதி.!வைரலாகும் செம க்யூட் வீடியோ.!

0
2443
Ajith-daughter

தமிழ் சினிமாவின் தல தளபதியான விஜய் மற்றும் அஜித் எபோதுமே சிறந்த நண்பர்களாக விளங்கி வருகின்றனர். இவர்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் ஒரு சில பாடங்களில் மறைமுகமாக விமர்சித்தாலும் நிஜ வாழக்கையில் நல்ல நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர்.

விஜய்க்கு திவ்யா ஷாஷா என்ற மகளும் சஞ்சீவ் என்ற மகனும் இருக்கின்றனர். அதே போல அஜித்திற்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார். இதில் விஜயின் மகள் ஷாஷாவும் அஜித் மகள் அனுஷாவும் ஒன்றாக பேட்மிண்டன் பயற்சி எடுத்துவருக்கின்றனர்.

இதையும் படியுங்க : விஜய் மகள் திவ்யா ஷாஷாவுக்கு தல அஜித் கொடுத்த அட்வைஸ் ! என்ன சொன்னார் தெரியுமா ? 

- Advertisement -

இந்நிலையில் அஜித் மகள் அனோஷ்கா சிறு வயதில் இருந்த போது அவரை விஜய் தூக்கி கொஞ்சிய வீடியோ ஒன்று தற்போது சமூக வளைத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இத விடியோவை அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவருமே அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement