அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய்சேதுபதி ! புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள் !

0
1693
vijay-sethubathi

தமிழ் சினிமாவில் வித்யாசமான கதைகளை தேடி தேடி நடித்து வருபவர் விஜய் சேதுபதி. குறுகிய காலகட்டத்தில் 25வது படத்தை நெருங்கி விட்டார்.

வசூளுக்காக மசாலா கதைகளை தேடி நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் எப்போதும் வித்யாசன்மான கதைகளத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவருடைய 25ஆவது படத்திற்காக மிக மிக வித்யாசமான தலைப்பில் மிக முதியவர் கேரக்டரில் நடிக்கிறார்.

vijaysethubathi

இந்த படத்தின் தலைப்பு ‘சீதக்காதி’. இது ஒரு தமிழ் இலக்கியத்தின் பெயராகும். இந்த படத்தை பாலாஜி தரணீதரன் இயக்குகிறார்.