விஜய்,அஜித்துக்கு கிடைக்காத மாஸ்..! விருது விழாவில் கெத்து காட்டிய நடிகர்.! புகைப்படம் உள்ளே

0
2193
Vijay-ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளங்கள் கொண்ட நடிகர்கள் என்பது நாம் அனைவர்க்கும் தெரிவியும். ஆனால் இவர்கள் இருவருமே நேற்று நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் நிகழ்சயில் பங்குபெறவில்லை.

vijay awards

இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் மற்றும் அஜித்திற்கு கிடைத்திடாத ஒன்று மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேத்துபதிக்கு ரசிகர்கள் கொடுத்துள்ளனராம். நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் என்ற விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கிய ‘விக்ரம் வேதா ‘படத்திற்காக சிறந்த இயக்குனர் என்ற விருது கிடைத்ததுடன் , அந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த ஹீரோ என்ற விருதும் வழங்கப்பட்டது.

vijay sethupathi

இந்த விழாவின் போது விஜய் சேதுபதியின் பட்டபெயரான ‘மக்கள் செல்வம்’ என்று மேடையில் அறிவித்ததுடன் அரங்கை அதிரவைத்துள்ளனர் ரசிகர்கள். இந்த அளவிற்கான வரவேற்பு விஜய், அஜித்த்திற்கு கூட கிடைத்தது இல்லை என்று விழாவில் பங்குபெற்றவர்கள் குறியுள்ளனர்.

Advertisement