சீயான் விக்ரமின் தந்தை திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

0
2523
Vikram-Father

நடிகர் சீயான் விக்ரம் அவர்களின் தந்தை வினோத் ராஜ் அவர்கள் இன்று மாலை சென்னையில் இயற்கை மரணம் எய்தினார்.

vikram-father-passed-note

அவரின் திடீர் மரணம் திரைத்துறையினர் மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 80 வயது நிரம்பிய அவர் பல திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ளார். திருப்பாச்சி, கில்லி, கந்தசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

gilli

எவருடைய உடல் சென்னை மகாலிங்கபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.