Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.08.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

திரு.மணிரத்னம் அவர்களின் மூளையிலிருந்து தான் முடைநாற்றம் வீசுகிறது - நவசராவை விமர்சித்து விக்ரமன் போட்ட ட்வீட்.

எழுதியவர்Rajkumar9 ஆகஸ்ட், 2021 அன்று 07:28 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மணிரத்னம், ஜெயேந்திரா பஞ்சாபகேசன் தயாரிப்பில் நெட்ஃபிளிக்ஸில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான ஆந்தாலஜி வகை வெப் சீரிஸ் 'நவரசா'. 9 கதைகள் கொண்ட இந்த சீரிஸ்ஸில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ், பார்வதி, ரேவதி, ரோகிணி எனப் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி என்னும் ஒன்பது அபிநயங்களை கருப்பொருளாகக் கொண்டு இந்த ஆந்தலாஜி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

திரு.மணிரத்னம் அவர்களின் மூளையிலிருந்து தான் முடைநாற்றம் வீசுகிறது - நவசராவை விமர்சித்து விக்ரமன் போட்ட ட்வீட்.

இதில், ஹாஸ்யம் என்ற உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பகுதி தான் பிரியதர்ஷனின் '"சம்மர் ஆப் 92"' யோகி பாபு ரம்யா நம்பீசன் போன்றவர்கள் நடித்த இந்த கதையை பிரபல பத்திரிகையாளர் விக்ரமன் கடுமையாக விமர்சித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில்,நவரசா, நடிகர் யோகிபாபுவை வைத்து திரு.மணிரத்னம் தயாரித்த படத்தை பார்த்தேன். நகைச்சுவை எனும் பெயரில் மலம் அள்ளுபவர்களின் வாழ்வியலை இழிவுபடுத்தியும், பார்ப்பனர்களின் வீடுகள் சுத்தபத்தமானது என்றும் காட்டுகிறார்கள்.

இதையும் பாருங்க : என்ன மாங்கனி இதெல்லாம், வாய்ப்பு இல்லையா - அனு இம்மானுவேலின் முதல் கிளாமர் போட்டோ ஷூட்டை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

திரு.மணிரத்னம் அவர்களின் மூளையிலிருந்து தான் முடைநாற்றம் வீசுகிறது என்று பதிவிட்டுள்ளார். அதே போல மற்றொரு டீவீட்டில், நூலான்களை அப்புறப்படுத்தாமல் Netflixற்கு தமிழ்நாட்டிலிருந்து ஒரு நோலான் கிடைக்கப் போவதில்லை என்றும் பதிவிட்டுள்ளார் விக்ரமன். இவரின் இந்த பதிவை ட்விட்டரில் பலர் ஆதரித்தும் பலர் விமர்சித்தும் வருகின்றனர்.

திரு.மணிரத்னம் அவர்களின் மூளையிலிருந்து தான் முடைநாற்றம் வீசுகிறது - நவசராவை விமர்சித்து விக்ரமன் போட்ட ட்வீட்.

ஏற்கனவே, இந்த நவராசா வெப் தொடரை வெளியிட்ட Netflixயையும், கிட்டார் கம்பி மேலே நின்று பகுதியை இயக்கிய கவுதம் மேனனையும் 'மாடத்தி' பட பெண் இயக்குனர் லீனா மணிமேகலை கடுமையாக சாடி இருந்தார். இதுகுறித்து பதிவிட்டு இருந்த அவர், இயக்குனர் கௌதம்மேனனை குறிப்பிட்டு காதல் என்ற பெயரில் போலியான பிம்பத்தை காட்டாதீர்கள் மேலும் இது போன்ற கேவலத்தையும் ரொமான்ஸ் என்று விற்பதை நிறுத்துங்கள் என்று கடுமையாக தெரிவித்திருந்தார்.

திரு.மணிரத்னம் அவர்களின் மூளையிலிருந்து தான் முடைநாற்றம் வீசுகிறது - நவசராவை விமர்சித்து விக்ரமன் போட்ட ட்வீட்.

அதே போல Netflix குறித்து விமர்சித்த அவர், அமெரிக்காவில் சமூக நீதி பேசும் நீங்கள் இந்தியாவில் சாதியத்தை ஆதரிக்கிறீர்கள் வளர்ப்பதற்காக பல இயக்குனர்களை முன்னிறுத்தி பத்து வருடங்களுக்கு முன் தொடங்கிய நெட்ப்ளிக்ஸ் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பார்ப்பன சாதியை ஆதரிப்பதாக அமைந்துள்ளதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார் லீனா மணிமேகலை.

தலைப்புகள்
#Navarasa#நவரசா#Vikraman#விக்ரமன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement