விஷால் மற்றும் அனிஷா அல்லாவின் திருமணம் எப்போது.! விவரம் இதோ.!

0
396

தமிழில் செல்லமே தொடங்கி சண்டக்கோழி இரும்புத்திரை என பல்வேறு படங்களில் நடித்தவர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ளார்.

Congratulations to Vishal & Anisha on their engagement

இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபரரின் மகள் அனிஷா என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதை தொடர்ந்து இவர்கள் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

இதையும் படியுங்க : என்னை திருமணம் செய்துகொள்.! ராஜா ராணி சீரியல் நடிகை வீட்டில் ரகளை செய்த ரசிகர்.! 

- Advertisement -

இந்த நிலையில் விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று (16-ந்தேதி சனிக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினுரில் நடைபெற்றது. இதில் பல்வேறு நடிகர்கள் கலந்து கொண்ட சில புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

விஷாலின் திருமணம் வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்று சில தகவல்களும் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது வந்த தகவலபடி் விஷால் மற்றும் அனிஷாவின் திருமணம் வரும் அக்டோபர் 9ம் தேதி சென்னையில் நடக்கும் என கூறப்படுகிறது.