படம் வந்து 26 நாள் தான் ஆகுது.! ஆனால், 50வது நாள் சாதனை படைத்த தல.!

0
870
Viswasam

தல நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் விஸ்வாசம். ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் வரும் இத்திரைப்படம் 200 கோடி வரை வசூல் செய்யும் என விநியோகிஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சினிமா வட்டாரங்களும் இத்திரைப்படம் 200 கோடி வரை வசூல் செய்யும் என கணித்துள்ளனர். விஸ்வாசம் படத்தின் வரவேற்ப்பை பார்த்து மற்ற மொழிகளிலும் இந்த படத்தை வெளியிட்டு வருகின்றனர்.

- Advertisement -

ரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக வந்த போதும் விஸ்வாசம் படம் குடும்ப ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இன்றோடு இந்த படம் வெளியாகி 26 நாட்கள் ஆன நிலையில் இந்த படத்தின் 50 வது நாள் குறித்து பிரபல ரோகினி நிறுவனம் ட்வீட்.செய்துள்ளது.

அதாவது இந்த படம் வரும் 28 ஆம் தேதியோடு வெற்றிகரமாக 50வது நாளை எட்ட உள்ளது. இதயடுத்து ரோகினி திரையரங்கத்தில் 6 திரையிலும் விஸ்வாசம் திரைப்படத்தை திரையிட உள்ளனர். ஆனால், 50 வது நாளுக்கான டிக்கட் விற்பனை இப்போதே சூடு பிடித்துள்ளதாம்.

-விளம்பரம்-
Advertisement