யார் சொன்னது அஜித்திற்கு ஆட தெரியாது என்று.! வைரலாகும் அடிச்சு தூக்கு பாடலின் வீடியோ.!

0
571

அட்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஆக்ஷன், காமெடி சென்டிமென்ட்டோடு நடனத்திலும் இந்த படத்தில் அஜித் அசத்தியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://m.facebook.com/story.php?story_fbid=575989016160860&id=575482136211548

இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே இப்படத்தில் நடன இயக்குனராக பணி புரிந்த அசோக், வேட்டி கட்டு பாடலுக்கு அஜித் பயங்கரமாக ஆடி இருப்பார் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார். ஆனால், இந்த படத்தில் அடிச்சி தூக்கு பாடலில் தான் அஜித் அசத்தியுள்ளார்.

இதையும் படியுங்க : 4 முதல் 80 வயசுவர ஆடுவாங்க..!விஸ்வாசம் நடன இயக்குனர் அசோக் ராஜா..!

இந்த பாடலின் இறுதியில் அஜித் தனியாக ஆடும் காட்சியில் திரையரங்கமே அதிர்ந்து போனது. இந்நிலையில் அந்த காட்சி மட்டும் இணையத்தில் படு வைரலாக பரவி வர, அஜித்திற்கு நடனமாடத்தெரியாது என்று யார் சொன்னது என்று ரசிகர்கள் கொண்டாடி வருகன்றனர்.