காயத்திரியை காப்பாற்ற நடத்தப்பட்டதா அந்த போட்டி ?

0
3872
gayathiri
- Advertisement -

காயத்திரி குறைந்த வாக்கு பெற்று  இந்த வாரம் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் ஒரு போட்டி நடத்தப்பட்டது.

-விளம்பரம்-

gayathiriபோட்டியின் முடிவில் வெல்பவர் இந்த வாரம் வெளியேற்றத்தில் இருந்து காப்பற்றபடுவார். போட்டியாளர் ஓவ்வொருவருக்கும் 5 கேள்விகள் கேட்கப்படும். யார் அதிக கேள்விகளுக்கு பதில் அளிப்பார்களோ அவர்களே போட்டியின் வெற்றியாளர் என அறிவிக்கப்படும்.

- Advertisement -

அவ்வாறு நடைபெற்ற போட்டியில் யாரும் அணைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்காத நிலையில்,  காயத்திரி கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்தார்.

ஆகையால் அவர் வெளியேற்றத்துள் இருந்து இந்த வாரம் காப்பாற்றப்பட்டார். இது பார்வையாளர்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. அதோடுமட்டுமல்லாமல் கயாத்திரிக்கு கேட்ப்பட்ட கேள்விகள் அனைத்தும் எளிதாக இருந்தது.

-விளம்பரம்-

இந்நிகழ்வுகளை பற்றி சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதிவாகிக்கொண்டுள்ளது. அதோடு சக்தி இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement