இது ஏவிக்க்ஷன் நேரம்.! போட்டியார்களுக்கு பதற்றத்தை கூட்டும் கமல்.!

0
3567
kamal

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாக்க்ஷி, லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதல் கதையை பார்த்து ரசிகர்கள் சலிப்படைந்து விட்டனர். கவின், லாஸ்லியாவிடம் நெருக்கமாக இருப்பதால் கடுப்பான சாக்க்ஷி, கவினிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார்.

நேற்றைய நிகழ்ச்சியில் கூட கவின், லாஸ்லியா, சாக்க்ஷி ஆகிய மூவரின் பஞ்சாயத்தை தான் காண்பித்து கொண்டிருந்தனர். அதிலும் ஒவ்வொரு முறையும் கவின், லாஸ்லியா, சாக்க்ஷி ஆகியோரை ப்ரோமோவில் காண்பிக்கும் போது போடப்படும் சினிமா bgm தான் ரசிகர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

இதையும் பாருங்க : பிக் பாஸ் ரேஷ்மாவா இப்படி படு மோசமான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.!

- Advertisement -

மேலும், இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ்திங்கள் கிழமை (ஜூலை 15) துவங்கியது. அதில் அபிராமி, சேரன், மீரா மிதுன், மோகன் வைத்யா, சரவணன் ஆகியோர் இந்த வார எலிமினிஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். அதில் மோகன் வைத்யா இந்த வாரம் வெளியேற்றபட்டதாக தகவலும் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement