அழுக்கு சாக்சை விற்று ஆண்டிற்கு 95 லட்சம் சம்பாதிக்கும் பெண்..!

0
353
used-shocks

மக்கள் மத்தியில் வித்யாசமான பொருட்களை வாங்கும் முகம் அதிகம் உள்ளது என்ற கூற்றுக்கு சான்றாக இருக்கிறது இந்த சம்பவம். ஆம், பெண்ணின் அழுக்கு சாக்ஸை லட்சணக்கில் பணம் கொடுத்து வாங்கும் வினோத வியாபாரம் தற்போது நடைபெற்று வருகிறது.

Roxy Sykes feet

ரொக்ஸி சைக்ஸ் என்ற பெண் ஒருவர் தான் உபயோகித்த சாக்ஸை ஆன் லைன் மூலம் விற்று வருகிறார். அழகான பாதங்களை கொண்டவர் என்று பெயரெடுத்த இவர் தனது பாதங்கள் உண்மையில் அழகாக இருக்கிறதா என்று பார்க்க தனது பாதத்தை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பின்னர் அதற்கு பல்வேரு இன்ஸ்டாகிராம் வாசிகளும் லைக்ஸுகளையும் கமன்ட்ஸ்களையும் அல்லி வீசியுள்ளனர்.பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தான் பயன்படுத்திய ஷாக்ஸை இணையத்தில் 20 யூரோவிற்கு விற்றுள்ளார். இந்திய ரூபாயின் மதிப்புபடி சுமார் 1600 ரூபாய்.

Roxy Sykes
முதல் மாதத்தில் மட்டும் 2000 யூரோவிற்கு தனது பயன்படுத்தப்பட்ட ஷாக்ஸ்களை விற்று பணம் சம்பாதித்துள்ளார். கடந்த 8 வருடங்களாக இதே தொழிலை செய்து வரும் ரொக்ஸி சைக்ஸ் தற்போது மாதம் 8000 யூரோ அதாவது கிட்டத்தட்ட 6 லட்ச ரூபாய் என்று ஆண்டிற்கு 95 லட்சம் மேல் சம்பாதித்து வருகிறார் .