பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது அது தான் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம்.
கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்துள்ள இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகியாகி இருந்தது. தற்போது இந்த படம் பாகுபலி சாதனையை முறியடித்துள்ளது.
இதயும் படியுங்க : கன்னட சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் பெருமை KGF..!வசூல் எவ்வளவு தெரியுமா..!
கன்னட சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் பெருமை KGF..!வசூல் எவ்வளவு தெரியுமா..!
Read more at: https://tamil.behindtalkies.com/kgf-collection-record/
தென்னிந்திய சினிமாவை பொறுத்து வரை பாகுபலி திரைப்படம் தான் அதிக வசூலை செய்த பிரம்மாண்ட திரைப்படம் என்ற சாதனையை படைத்து. தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழில், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் வெளியானது.
இந்நிலையில் கன்னட மொழியில் பாகுபலி செய்த வசூல் சாதனையை முறியடித்துள்ளது ‘KGF’ திரைப்படம்.
படம் கன்னடத்தில் ரூ 125 கோடி வரை வசூல் செய்து அந்த கர்நாடகாவில் பாகுபலி-2 வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது.