மஹத் பண்ணது இருக்கட்டும்..! யாஷிகா குறும்படம் பாத்திங்களா.? இவங்கள என்ன பண்ணலாம்

0
352
Yashika

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் நடைபெற்ற ”உத்தம வில்லன்” டாஸ்கில் மஹத் தான் மக்கள் மத்தியில் கொடூர வில்லனாக பிரதிபலித்தார். மும்தாஜிடமும், டேனியிடமும், கடுமையாக நடந்து கொண்ட மஹத்தின் செயல்பாடுகள் மக்களை எரிச்சலின் எல்லைக்கே கொண்டு சென்றது.

மஹத் செய்த சில எல்லை மீறலைகளால் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மஹத்தை தாளித்து எடுத்தார். அப்போது இடையில் மஹதிற்கு, ஜன்னனி மற்றும் ரித்திவிகா கொஞ்சம் சப்போர்ட் செய்து பேசினார்கள், நல்லவன் தான் என்றும் அவருடைய கண்ணை யாஷிகாவின் காதல் மறைந்துள்ளது என்றும் ரித்விகா கமலிடம் தெரிவித்திருந்தார்.

ரித்விகா கூறியது உண்மை தான், நடந்து முடிந்த ”உத்தம வில்லன்” டாஸ்கில் மஹத்தை பல முறை ட்ரிகர் செய்தார் யாஷிகா, அதே போல மஹதிடம் பலரை பற்றி புறம் பேசியும், பிறரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் யாஷிகா மஹத்தை மூளை சலவையே செய்திருக்கிறார் யாஷிகா. இதோ யாஷிகாவின் ஒரு குறும் படம், இதில் நீங்களே அவர் செய்துள்ள செயலை காணுங்கள்.