50 வருட பசி, பட்னி. பணம் இருந்தும் போராடி சோகத்தில் முடிந்த காமெடி நடிகரின் வாழக்கை

0
3010

சினிமாவில் நிலைக்க வேண்டும் என்றால் அதிதீத திறமை இருந்தால் மட்டும் போதாது, சரியாக பொருளாதரா நிலையை அடைய போதிய வாய்ப்புகள் அதில் கொடுக்கப்பட வேண்டும் இல்லை எனில் திறமை இருந்தும் கடலில் கழ்ந்துவிடப்பட்ட கண்ணீர் துளி போல ஆகி மறைந்து விடுவோம்.
அப்படி தான் காமெடி நடிகர் ‘என்னத்த கண்ணையா’வின் நிலைமை காலம் சென்ற கடைசியில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் பயன்படாமல் சென்றாதால் கேட்பாரற்று இறந்து போனார். எம்.ஜி.ஆர் காலத்திலேயே சினிமாவில் அறிமுகமாகி தனக்கே உரிய காமெடி ஸ்டைலை நிலை நிறுத்தியவர் ‘என்னத்த கண்ணையா’.

அப்படி ஒரு படத்தில் ‘என்னத்த சொல்லி, என்னத்த பண்ண’ என இரு டைலாக்கினால் புகழ் பெற்றார். அதன் பின்னர் அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை. சென்னையில் உள்ள ஒவ்வொரு சினிமா கம்பெனியாக ஏறி இறங்கியும் ஒருவர் கண்டுகொள்ளவில்லை.
சோற்றுக்கும் வலி இல்லாமல் வெறும் திறமை மற்றும் நம்பிக்கையோடு, 50 ஆண்டு காலத்தை வெறும் பட்டினியாக கழித்தார். இதை அறிந்து வடிவேலு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அது தான், அந்த பேமஸ் ஆன டயலாக், ‘வரும் தம்பி ஆனா வராது’.

இப்படி அவர் வயோதிகம் அடைந்து கிடைத்த அந்த வாய்ப்பு அவருக்கு அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை. இப்படி பரிதாபமாக ஒரு நாள் இரவு ஹார் அட்டாக் வந்து கேட்பாரற்று இறந்து போனார் திறமைமிகு கலைஞன்.