யோகி பாபு கட்டிய புதிய வீடு.! எப்படி கட்டியுள்ளார்னு பாத்தா ஷாக் ஆகிடுவீங்க.!

0
2937
Yogi-babu
- Advertisement -

தமிழில் எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவரது உண்மையான ப்ளஸ்ஸே இவரது உருவ அமைப்பு என்றே கூறலாம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரது தோற்றம் பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி வருகிற்து. 

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர் தான் தற்போது பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றார்.

இதையும் படியுங்க : ஒரு காலத்துல நானும் இப்படி இருந்தேன்.! யோகி பாபு வெளியிட்ட புகைப்படம்..! 

- Advertisement -

அதிலும் யோகி பாபு சூரியை பின்னுக்கு தள்ளி எங்கேயோ போய்விட்டார். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய் அஜித் ஆகிய இருவருடனும் நடித்து விட்டார். தற்போது மட்டும் யோகி பாபுவின் கைவசம் தற்போது 19 படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இவரது நடிப்பில் ‘கூர்கா’, ‘தர்ம பிரபு’ போன்ற படங்கள் ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் யோகி பாபு தற்போது புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். இதற்காக புதுமண புகுவிழாவும் சமீபத்தில் நடிப்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட ஆர்த்தி கணேஷ், யோகி பாபு கட்டியுள்ள வீட்டின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement