நடிகருடன் காதல் திருமணம் – யோகி பட நடிகை மதுமிதாவா இது. இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா.

0
1686
Yogi-actress
- Advertisement -

வித்தக இயக்குனர் பார்த்திபன் இயக்கி ,நடித்து 2004 இல் வெளியான குடைக்குள் மழை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் தெலுங்கு நடிகை மதுமிதா.இவர் சினிமாவிற்காக மதுமிதா என்று பெயர் மாற்றிக்கொண்டார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is madhu.jpg

இவரது சொந்த ஊர் ஹைதராபாத் அதனால் தனது திரை பயணத்தை தெலுங்கு சினிமாவில் இருந்து ஆரம்பித்தார்.இவர் முதலில் 2002 இல் தெலுங்கில் வெளியான சந்ததே சந்ததி என்ற படத்தில் துணை நடகையாக நடித்திருந்தார்.

- Advertisement -

அந்த படத்திற்கு பிறகு என்னேற்ற தெலுங்கு சினிமாவில் நடித்தார்.பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை என்ற படத்திற்கு பிறகு இங்கிலிஷ்காரண்,குடைக்குள் மழை,யோகி,தூங்கா நகரம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is madhumitha.jpg

இங்கிலிஷ்காரன் படத்தில் நடித்த சிவ பாலாஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமனத்திற்கு பின்னும் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு ககன் தான்விக் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.கடந்த 2 ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை நிறுதிவிட்ட மதுமிதா தற்போது தனது கணவர் மற்றும் மகன்களுடன் தெலுங்கானாவில் வசித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement