விஜய்-62வில் நடிக்க போகிறேன், விஸ்வாசம் படத்தில் வெயிட்டிங் லிஸ்ட் ! பிரபல நடிகர்

0
2129

கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் தல மற்றும் தளபதி. ஆனால், பொதுவாக இருவரும் ஒரே நேரர்த்தில் படங்களை வெளியிட்டு நேரடி பட மோதலில் ஈடுபடுவது கிடையாது.
Yogi Babuஆனால் தற்போது இருவரும் ஒரே சமயத்தில் இருவரும் தங்கள் அடுத்த படத்தில் நடிக்க துவங்கியுள்ளனர். விஜய்-முருகதாஸ் என இந்த கூட்டணி மூன்றாவது முறையும், அஜித்-சிவா என இந்த கூட்டணி தொடர்ந்து நான்காவது முறையும் அமைந்து சூட்டிங்கை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் துவக்க உள்ளனர்.

இதன் காரணமாக காமெடி நடிகர் யோகி பாபு அஜித்தின் விஸ்வாசத்திற்கு முன்பு விஜய்-62வில் நடித்துவிட்டால் நன்றாக இருக்கும் என ட்வீட் செய்துள்ளார். அதாவது, நான் விஜய்-62விக் நடிக்கவுள்ளேன், அதே போல் விஸ்வசதிலும் நடித்துவிட்டால் செம்மையாக இருக்கும் என ட்வீட் செய்துள்ளார்.
Yogi Babuஇரு படங்களும் ஒரே நேரத்தில் சூட்டிங் முடிந்தால், கிட்டத்தட்ட அடுத்த வருட தீபாவளிக்கு விஜய் அஜித் படங்களின் மோதல் இருக்கும் எனத் தெரிகிறது.

- Advertisement -
Advertisement