மகளின் திறமை என்று அர்ச்சனா பதிவிட்ட வீடியோ.! கலாய்க்கும் நெட்டிசன்கள்.! ஏன்னு பாருங்க.!

0
4335
Archana

டிவி தொலைக்காட்சிகளில் இருக்கும் பல்வேறு தொகுப்பாளினிகளில் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவும் ஒருவர். தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் பண்ண வந்து, இன்றும் புதிது புதிதாக வரும் ஆங்கர்களுக்கு டஃப் கொடுத்துக்கொண்டிருக்கும் அர்ச்சனா.

View this post on Instagram

#BackToSchool..

A post shared by Archana Chandhoke (@archanachandhoke) on

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இளமை புதுமை’, காமெடி டைம் போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணி புரிந்துள்ளார் அர்ச்சனா. மேலும், விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியிலும் பணியாற்றினார். திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விளக்கினார் அர்ச்சனா.

இதையும் படியுங்க : உன்மேல இருந்த மரியாதை போயிடுச்சி.! விஷால் வெளியிட்ட விடியோவால் கடுப்பான வரலக்ஷ்மி.!

- Advertisement -

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா. அர்ச்சனாவிற்கு திருமணமாகி சாரா என்ற ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்.

View this post on Instagram

She can create a tornado!!!

A post shared by Archana Chandhoke (@archanachandhoke) on

சமீபத்தில் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகள் தண்ணீர் பாட்டிலில் எதோ சுழற்சியை ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். ரசிகர்கள் பலரும் ‘ இது என்ன திறமை, இதை நாங்கள் சிறு வயதிலேயே செய்திருக்கிறோம்’ என்று கமன்ட் அடித்து வருகின்றனர் .

-விளம்பரம்-

ஜீ தமிழ் சேனலில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற ரியாலிட்டி ஷோவை அர்ச்சனாவும் ஆறாவது படிக்கும் அவரது மகள் சாராவும் தொகுத்து வழங்குகினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement