மெர்சல் டீசரில் நீங்கள் கவனிக்க மறந்த 10 ரகிசயங்கள் !

0
52319
mersal-viay

1. விஜய் அரசியல்வாதி கதாபாத்திரமாக இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

vijay

- Advertisement -

2. டீசரில் வடிவேலு, S.J. சூர்யா, சமந்தா மற்றும் காஜல் எங்குமே இடம் பெறவில்லை.

-விளம்பரம்-

3. படத்தின் சில காட்சிகள் ராஜஸ்தானில் நடப்பது போல் தெரிகிறது. கீழ் உள்ள புகைப்படத்தை பார்த்தால் காரணம் புரியும்.

vijay

4. 3 கதாபாத்திரங்கள் உறுதியாகிவிட்டது. இதில் இவர்  தான் அப்பா விஜயாக இருக்க வேண்டும். பின்புறம் இருக்கும் MGR கட் அவுட் “உழைக்கும் கரங்கள்” போஸ்டர் இதை உறுதிப்படுத்துகிறது.

vijay

5. படத்தில் விஜய் MGR ரசிகராக இருக்க வாய்ப்புள்ளது. வீட்டில் விஜய் அவர்களின் சின்ன வயது புகைப்படம் பயன்பத்தப்பட்டுள்ளது.

vijay

6. இந்த பாடல் காட்சி PGE Arena ஸ்டேடியத்தில் எடுக்க பட்டிருக்கும். இந்த ஸ்டேடியம் poland நாட்டில் உள்ளது.

vijay

7. இந்த பாடல் காட்சி “தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு”இல் அமைக்கப்பட்டுள்ளது.

vijay

8. இந்த காதசியில் விஜய் முட்டி போட்டு கொண்டிருப்பார், ஆனால் வில்லன் யாரோ அடித்து கீழே விழுவார். ஆக இந்த காட்சியில் இரு விஜய்களும் சந்திக்க வாய்ப்புள்ளது.

vijay

9. இந்த காட்சி பிரெஞ்சு நாட்டில் படமாக்க பட்டிருக்க வேண்டும். ARRIVEES என்று  பிரெஞ்சு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

vijay

10. பல நாடுகள் பங்கு பெரும் இந்த சபையில் இந்திய நாட்டின் சார்பாக விஜய் வேட்டியில் செல்கிறார். இது பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது.

vijay

Advertisement