-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

13 வயசு பொண்ணு முதல் வயசானவங்க வரை அவன் விடமாட்றான் – அவன் கணக்கை Report செய்யுங்க. பிரபு சாலமன் மகள் காட்டம்.

0
3268

சமூக வளைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள். அதிலும் டிக் டாக் செயலி வந்த பின்னர் அதிலிருந்து பல்வேறு நபர்கள் சினிமாவில் வாய்ப்பை தேடிக்கொண்டு உள்ளார்கள். அவ்வளவு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்த்ரஜா கூட டிக் டாக் மூலம் தான் படத்தில் நடிக்கும் வாய்ப்பையே பெற்றார். அந்த வகையில் பிகில் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலை டிக் டாக் செய்து பிரபலமடைந்தவர் ஹேசல் ஷைனி.

-விளம்பரம்-

ஹேசல் ஷைனி சமூக ஊடக தளமான டிக் டோக்கில் பிரபலமானவர். இவர் பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள் என்பதே பலருக்கும் பின்னர் தான் தெரியவந்தது.டிக் டோக்கில் 14 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டு இருந்தனர். டிக் டோக் மூலம் கிடைத்த பிரபலத்தால் இவருக்கு யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிற தளங்களில் அதிக பின்தொடர்பவர்களைப் பெற்றத்தந்தது.

இதையும் பாருங்க : சுட்டித்தனமான ஷிவாங்கியின் தம்பியை பார்த்துள்ளீர்களா ? அவர் என்ன செய்கிறார் தெரியுமா ?

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பிரபு சாலமன் மகள் என்பதால், ஹேசல் ஷைனி இன்ஸ்டாகிராமிலும் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் டிக் டோக் விடீயோக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வந்தார். டிக் டாக் தடை செய்யப்பட்ட போது கூட தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஹேசல் ஷைனி. அதுவும் படு வைரலானது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களை மிகவும் ஆபாசமாக வர்ணனனை செய்து தொடர்ந்து ஒருவன் மீம் போட்டு வருவதாகவும். எத்தனையோ நல்ல மீம் பேக் இருக்க இப்படி ஒரு கண்றாவியான பேஜ்ஜை எப்படி சிலர் லைக் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. அந்த கணக்கை வைத்திருப்பவன் வெவ்வேறு பெயர்களை மாற்றி வருகிறார் என்றும் மேலும், அனிகா போன்ற சின்ன பசங்க துவங்கி சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் வயதான பெண்கள் வரை அவன் விடுவதில்லை எனவே அந்த நபரின் கணக்கை ரிபோர்ட் செய்யுமாறும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news