என்னது இந்த இரண்டு பிரபல நடிகைகள் எம்.ஆர்.ராதாவின் மகள்களா ! புகைப்படம் உள்ளே !

0
2078
Actor mr radha

புரட்சி தலைவர் நடிகர் எம் ஜி ஆர் காலத்தில் அவருக்கு இணையான பெரும் புகழும் கொண்டு வாழ்ந்தவர் நடிகர் எம் ஆர் ராதா .இவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது.1907 இல் பிரிட்டிஷ் காலத்தில் சென்னையில் பிறந்த இவர் எம் ஜி ஆர் சிவாஜி போன்றவர்களுக்கு வில்லங்களாக நடித்துள்ளார்.

mr-radha

மேலும் இவர் உண்மையாகவே நடிகர் எம் ஜி ஆருக்கு வில்லனாகி அவரை துப்பாக்கியால் சுட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதனை பற்றி பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு நாங்கள் இருவரும் சினிமாவில் சந்திப்போடுவது போல நிஜத்தில் சண்டை போட்டுக்குகொண்டோம் என்று மிகவும் சாதாரணமாக பதிலலித்திருந்தார்.

இந்த அளவிற்கு செல்வாக்கை கொண்ட இவருக்கு மொத்தம் 4 பெண்களை திருமணம் செய்துகொண்டார். சரஸ்வதி,தனால்க்ஷ்மி, ஜெயாம்மாள் மற்றும் கீதா என்று 4 மனைவிகள் இருந்தனர்.எம் ஆர் ராதா விற்கு நடிகர் ராதாவி உட்பட 3 மகன்களும் 4 மகள்களும் பிறந்தனர் .

mr-radha-daughter

nirosha

radhika

அதில் 4வது மனைவி திருமதி கீதாவிற்கு பிறந்த மகள் தான் பிரபல நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் நிரோஷா .நடிகை ராதிகா அவர்களின் முதல் கணவர் பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரத்தாப்பை 1985 இல் திருமணம் செய்துகொண்டார் பின்னர் ஒரே ஆண்டில் இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. அதன் பின்னர் 1990 இல் ரிச்சர்ட் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.பின்னர் தற்போது நடிகர் சரத்குமாருடன் வாழ்த்து வருகிறார்.எம் ஆர் ராதா வின் மற்றொரு மகளான நடிகை நிரோஷா கமலின் சூரசம்ஹாரம் ,கார்த்திக் நடித்த அக்னி நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்தவர் பின்னர் இவர் நடிகர் ராம்கியை காதலித்து 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.