பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை தெரியும். ஆனால், பிரபுவின் மகளை பார்த்துள்ளீர்களா. புகைப்படம் இதோ.

0
181026
Prabhu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் பிரபு. இவருடைய முழு பெயர் மகாபிரபு. இவரை தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா? அதோடு நடிப்பிற்கு இலக்கணம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் ஆவார். அதாவது நடிகர் சிவாஜி கணேசன்– கமலா ஆகியோருக்கு 3வது மகனாக பிறந்தாா்.
நடிகர் பிரபு அவர்கள் மிக பிரபலமான இயக்குனர் வாசுவின் இயக்கத்தில் வெளி வந்த “சின்ன தம்பி” என்ற படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் மக்களிடையே பிரபலமானர். அதோடு இவரை அனைவரும் இளைய திலகம் என்று தான் அழைப்பார்கள்.

-விளம்பரம்-
Image result for actor prabhu daughter

- Advertisement -

நடிகர் பிரபு அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து உள்ளார். நடிகர் பிரபு அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார். இவருடைய நடிப்பிற்காக பல விருதுகளையும் வாங்கி உள்ளார். மேலும், நடிகர் பிரபு அவர்கள் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். தற்போது நடிகர் பிரபு அவர்கள் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரபு அவர்கள் புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : ஜெய்யை தொடர்ந்து பெயரை மாற்றிய நெடுஞ்சாலை பட நடிகர் ஆரி. காரணம் இது தானாம்.

இவர்கள் இவருக்கும் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என்ற இரு பிள்ளைகள் உள்ளார்கள். விக்ரம் பிரபு 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப் படத்தின் வாயிலாக சினிமா உலகில் பிரபலமானர். பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அவர்கள் லக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் ஒரு குழந்தை உள்ளது. நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா அவர்கள் பிகாம் டிகிரியை(B.Com) எத்திராஜ் கல்லூரியில் படித்து உள்ளார். நடிகர் பிரபுவிற்கு சாந்தி என்ற அக்காவும், தேன்மொழி என்ற ஒரு தங்கையும் உள்ளார்.

-விளம்பரம்-
Image result for actor prabhu daughter

கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, குணால் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடை பெற்றது. நடிகர் பிரபுவின் தங்கை தேன்மொழி அவர்கள் டாக்டர் கோவிந்தராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குணால் என்ற மகனும் உள்ளார். குணால் அவர்கள் யூகேவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். நடிகர் பிரபு அவர்கள் தன் தங்கை தேன்மொழியின் மகனான குணால் என்பவருக்கு தன் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துசெய்து உள்ளார். இவர்களுடைய திருமணம் சென்னையில் உள்ள சிவாஜியின் வீட்டில் சிறப்பாக நடை பெற்றது. இந்த நிச்சயதார்த்த விழாவிற்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல் ஹாசன், அஜித், ஷாலினி, ஜோதிகா என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ.

Advertisement