அஜித்தின் விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு அசந்து போன பிரபல விஜய் ரசிகரும் நடிகரும்.!

0
1406
Viswasam

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த பொங்கல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள இந்த படத்திற்கு குடும்பங்களும் படையெடுத்து வருகிறது.

இந்த படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் இரண்டு கெட்டப்பில் அசத்தியுள்ளார். மேலும், ஒன்றரை ஆண்டுகள் களைத்து அஜித்தின் படம் வெளியாகி இருப்பதால் அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு கொண்டாடட்டமாக அமைந்துள்ளது.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக களமிறங்கினாலும் விஸ்வாசம் படம் தான் கையோங்கி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு பிரபல நடிகரான சந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தை பற்றி பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்க :
காளை கூட அஜித் ரசிகரா.! காளையையுடன் விஸ்வாசம் படத்துக்கு சென்ற ரசிகர்.! 

அதில், படத்தில் அஜித்தின் லுக், செண்டிமெண்ட், ரெயின் பைட்,நயன்தாரா, விவேக் காமெடி,இரண்டாம் பாதி செண்டிமெண்ட் அனைத்தும் அருமையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். சந்தனு நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரகா இருந்து கொண்டு அஜித் படத்தை புகழ்ந்தது அஜித் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement