ஷூட்டிங் தடை செய்துவிட்டதால் கிராமத்தில் ஆடு மேய்க்கும் நடிகை ! புகைப்படம் உள்ளே !

0
6690
bindhu madhavi

நீண்ட நாட்களாக தமிழ் சினிமா திரைப்பட சங்கங்களில் ஸ்ட்ரைக் நடப்பதால்.பல திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாதங்களாக எந்த ஒரு புதிய படமும் வெளிவராததால் சினிமா ரசிகர்கள் சற்று வெறுபடைந்து உள்ளனர் ஆனால் பிந்து மாதவி மட்டும் ஏதோ பள்ளிக்கூடத்தில் கோடை விடுமுறை விட்டது போல தனது ஓய்வு நேரத்தை ஜாலயாக கழித்து வருகின்றார்.

நடிகை பிந்து மாதவியின் உண்மையான குணம் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி யில் பங்குபெற் ற போது தான் தெருந்தது .எப்போதும் வெகுளித்தாணம் பொருந்திய பிந்து மாதவி விளையாட்டு குணம் கொண்டவர் என்று அவர் செய்த சில அந்த நிகழ்ச்சியில் செய்த சில கிருக்குதனமான செயல்களில் மக்கள் அறிந்து கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்னர் கூட ஒரு முருங்கை மரத்தின் மீது ஏறி எடுத்த புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டார்.தற்போது ஷூட்டிங் எதுவும் இல்லாத பிந்து மாதவி தனது சொந்த ஊரில் பொழுதை கழித்து வருகிறார்.

அதுவும் எப்படி ஆடு மெய்துகொண்டு தனது பொழுதை கழித்துள்ளார் பிந்து மாதவி. சமீபத்தில் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிந்து.