வெளிவந்தது காதல் திருமணம் செய்த ஷ்ரேயாவின் திருமண போட்டோ ! புகைப்படம் உள்ளே

0
1106
Shreya saran

நடிகை ஸ்ரேயா ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார்.கடந்த மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார்.இந்த திருமணத்திற்கு பிரலங்கள் யாரும் செல்லவில்லை அவரது உறவினர்கள் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

மேலும் நடிகை ஷ்ரேயாவின் திருமண புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் பலர் ஷ்ரேயாவிற்கு நிஜமாகவே திருமணம் நடந்துவிட்டதா என்று சந்தேகத்தில் இருந்தனர்.

இந்நிலையில் ஷ்ரேயா மற்றும் அவரது காதலர் ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.திருமண கோலத்தில் இருக்கும் அவரது காதலர் ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் தலைபாகை அணிந்து இந்திய கலாச்சார உடையில் இருக்கிறார்.

Actress-shriya

shriya-saran