அரை ட்ராயாரில் ‘ஹவுஸ் ஓனர்’ பட நடிகை. இவங்க இந்த பிரபல நடிகையின் மகள் தான்.

0
27182
vijichandrasekar
- Advertisement -

தமிழ் சினிமா பிரபலங்கள் வாரிசுகளும் சினிமாவில் நடிகர்களாக அறிமுகமாகி வருகின்றனர். இதில் பெரும்பாலும் நடிகர்களின் வாரிசுகள் தான் சினிமாவில் வாரிசு நடிகர்களாக அறிமுகமாவார்கள். நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாவது கொஞ்சம் குறைவு தன. அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான விஜி சந்திரசேகரின் மகள் சினிமாவில் முதல் படத்திலேயே கதாநாயகியாக அறிமுகமானார். அனுபவமிக்க நடிகையான விஜி சந்திரசேகர் 1981 ஆம் சூப்பர் ஸ்டார் நடித்த “தில்லு முள்ளு” படத்தில் இயக்குனர் கே பாலுசந்தர் அவர்களால் அறிமுகமுகம் செய்யப்பட்டார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் விஜி. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “மதயானை கூட்டம் ” என்று படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதே போல கார்த்திக் நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம் ” படத்திலும் சத்யராஜின் மனைவியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.  

இதையும் பாருங்க : 10 கிலோ எடை குறைப்பு, எந்த சேனல் என்ற பேச்சு வார்த்தை – மீண்டும் வருமா சக்தி மான் ?

- Advertisement -

நடிகை விஜய் கடந்த 92 ஆம் ஆண்டு சந்திரசேகரன் என்ற விமான ஓட்டுனரை திருமணம் செய்துகொண்டார் திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு சுரக்ஷா மற்றும் லவ்வலி லவ்லின் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான சுராக்ஷ துபாய் மற்றும் அமெரிக்காவில் படித்து தற்போது மருத்துவராக இருக்கிறார். மேலும், நடிகை விஜியின் இளைய மகளான லவ்லின் ஹவுஸ் ஓனர் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர்.

சொல்வதெல்லாம் உண்மை புகழ்,லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் ஸ்ரீரஞ்சனியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் லவ்லின். மேலும், இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இதையும் பாருங்க : வீட்ல லவ் பண்ணுங்க, பேபி பண்ணாதீங்க. புலம்பும் டாக்டர். இவங்க இந்த பாடகர் தம்பதிகளோட மகள் தான்.

-விளம்பரம்-

ஹவுஸ் புல் படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த லவ்லின் நிஜத்தில் படு மாடர்ன் இளம் பெண்ணாக இருந்து வருகிறார். மேலும், சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதவிடுவதும் வழக்கம். இந்த நிலையில் இவர் அரை டிராயரில் எடுத்த சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement