அஜித்தை வைத்து இயக்க முடியாமல் போன விஜய் பட இயக்குனர்.! கடைசில நடிச்சது யாரு பாருங்க.!

0
295
Ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவர்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருமே ஒருவர் ஒருவரின் படங்களை மிஸ் செய்துள்ளனர். அதில் ஒரு சில சூப்பர் டூப்பர் ஹிட் படங்களும் அடங்கும்.

Image result for director selvabharathi

அதே போல இவர்களை வைத்து படம் எடுக்க மாட்டோமா என்று பல இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் விஜயை வைத்து மூன்று படங்களை இயக்கிய செல்வபாரதி அஜித்தை வைத்து இயக்க இருந்த ஒரு படம் கை நழுவி போய்யுள்ளது.

இதையும் படியுங்க : பிக் பாஸ் யாஷிகாவின் புதிய காதலர்.! அவரே பதிவிட்ட புகைப்படம்.! 

- Advertisement -

இயக்குனர் செல்வபாரதி, விஜயை வைத்து நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, வசீகரா போன்ற மூன்று படங்களை இயக்கியுள்ளார். மேலும், பிரசாந்தை வைத்து ஹேலோ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

Image result for hello movie prashanth

இந்த படத்தில் முதன் முதலில் அஜித் தான் கமிட் ஆகி இருந்தாராம். ஆனால்,
ஒரு சில காரணங்களால் அஜித் இந்த படத்திலிருந்து விலக, இந்த படத்தின் வாய்ப்பு பிரஷாந்திற்கு சென்றுள்ளது.