நான் கதையை சொல்லும் போது சிரித்தார். ஆனால், படத்தை பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா.!- சிவா.!

0
1021
Viswasam-movie
- Advertisement -

அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படம் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிவா, விஸ்வாசம் படம் குறித்து பேசியுள்ளார். மேலும், விஸ்வாசம் படத்தின் ப்ரீவியூ ஷோவை பார்த்துவிட்டு அஜித் சார் தன்னை பாராட்டியாகவும் கூறியுள்ளார் சிவா.

-விளம்பரம்-

அந்த பேட்டியில் பேசிய அவர், அஜித்துக்கு காமெடி மிகவும் படிக்கும். நான் விஸ்வாசம் படத்தின் கதையை அவரிடம் தெரிவித்த போது, சிரித்துக் கொண்டே இருந்தார். அது எனக்கு ஒரு எழுத்தாளராக மிகவும் மகிழ்ச்சையைக் கொடுத்தது. 

- Advertisement -

இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் வெளியேறும் போது குடும்ப உறவுகள் பலப்படும் என எதிர்பார்க்கிறேன்பின்னர் நயன்தாரா நிரஞ்சனா என்ற கதாப்பாத்திரத்தில் இதை விட யாராலும் சிறப்பாக நடிக்க முடியாது என்பது போல சிறப்பாக நடித்திருக்கிறார். 

அஜித் சார் படத்தை பார்த்தவுடன் நாம் செய்த நான்கு படங்களிலேயே விஸ்வாசம் தான் பெஸ்ட் என்று தெரிவித்தார்.அவருடன் மீண்டும் படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் அது என் அதிர்ஷ்டம் தான் என்று கூறியுள்ளார் சிவா.

-விளம்பரம்-
Advertisement