கண்ணாடியில் படுத்துக்கொண்டு போட்டோ வெளியிட்ட ‘டிடி’ ..! கிண்டல் செய்த ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே.!

0
2009
dd-anchor
- Advertisement -

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. விஜய் டிவி நடத்தும் எல்லா விருது வழங்கும் விழாக்களிளும் டிடி பங்குபெறமால் இருக்க மாட்டார். அந்த அளவிற்கு டிடி, விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார். எத்தனையோ தொகுபாளினிகள் வந்தால் கூட டிடிகென்று மக்கள் மத்தியில் தனி இடமுள்ளது.

-விளம்பரம்-

dd

- Advertisement -

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இவருக்கு கடந்த ஆண்டு விவாகரத்தும் நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்த் வருகிறார் டிடி.

இவர் சிறு வயதிலேயே சினிமாவிலும் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் கவுதம் வாசுதேவன் இயக்கிய ‘உலவிரவு’ என்ற ஆல்பலத்திலும் நடித்திருந்தார். தற்போது விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

அடிக்கடி சுட்டி தனமான புகைப்படங்களை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடும் பழக்கமுடையவர் டிடி. சமீபத்தில் சிகாகோ நாட்டில் உல்லாச பயணம் செய்துள்ளார் டிடி, அப்போது அங்குள்ள ஸ்கைடேக் கண்ணாடி கட்டிடத்தில், 103 மாடியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கொடுத்துள்ள போஸை நீங்களே பாருங்கள்.

Advertisement