பொதுவாக எப்போதும் தன்னை ரஜினி மற்றும் கமல் ரசிகர் எனக் கூறுவார். மேலும், ரஜினி தான் தனக்கு மிகப்பெரிய முன்மாதிரி எனவும் பல பொது மேடைகளில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் அசத்தும் தல அஜித் ! ரசிகர்கள் கொண்டாட்டம் ? தமிழில் முதல்முறை !
சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியியில் அதயே தான் கூறியுள்ளார். ரஜினி - கமல் ஒரு காலத்தில் எப்படி ஒரு துருவங்களாக இருந்தார்களோ அதே போல் தற்போது விஜய் - அஜித் அந்த இடத்தைப் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தல - தளபதியைப் பற்றி ஒரு பொது மேடையில் ரஹ்மான் பேசியிருப்பது இதுவே முதன் முறையாகும்.




