நடிகர் சங்க தேர்தல் நடைபெற இருந்த நிலையில் இயக்குனர் பாரதி ராஜா போட்டியின்றி தேர்வு.!

0
867
bharathiraja
- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 7-ந் தேதி தொடங்குகியது. மனுதாக்கல் செய்ய 10-ந் தேதி கடைசி நாள். மனுக்களை 14-ந் தேதி வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியாகிறது.

-விளம்பரம்-
Image result for பாரதிராஜா

இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மீண்டும் நிற்கிறார். நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகின்றனர்.

இதையும் படியுங்க : அர்னால்டு மகளை திருமணம் செய்த அவென்ஜர்ஸ் பட நாயகன்.! யார் தெரியுமா.! 

- Advertisement -

மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகைகள் குஷ்பு, லதா, கோவை சரளா, ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தளபதி தினேஷ், சோனியா, குட்டி பத்மினி, பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஆதி, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னப்பா, எம்.ஏ.பிரகாஷ், அஜய்ரத்னம், பிரசன்னா, ஜூனியர் பாலையா போன்ற பல பிரபலங்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் தற்போதய நடிகர் சங்கத்தின் தற்காலிக தலைவராக இயக்குனர் பாரதி ராஜா தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தி தலைவராக இருப்பவர் இயக்குநர் விக்ரமன். இவருக்கு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக சங்க நிர்வாகிகளிடம் பேசி வந்துள்ளார்.

-விளம்பரம்-
Related image

இதனால் நடிகர் சங்க நிர்வாகிகளோ வரும் ஜூன் இறுதியில் நம் சங்கத் தேர்தல் வர இருக்கிறது. ஆதலால், அதுவரை நீங்களே இருங்கள் என்று சொல்லி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று வடபழனியிலுள்ள தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க அலுவலகத்தில் பொதுக்குழு நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜாவை இச்சங்கத்தின் தலைவராக அனைவரும் ஒரு மனதாக தேர்வு செய்துள்ளனர். நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வரும் வரை

Advertisement