பரணி உள்ளெ, ஜூலி வெளியே ! ஜூலி Guest மட்டும் தானா ?

0
2451
bharani

தமிழ் பார்வையாளர்களிடம் பெரும் வரப்பேற்பை பெற்றுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. பல சுவாரசியமும் சுறுசுறுப்பிற்கும் குறை இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.

Julieநேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் ஆர்த்தி, ஜூலி,  காயத்திரி, சக்தி மற்றும் பரணி, இந்த ஐந்து நபர்களில் இருந்து இருவர் மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார்கள் என்று கமல் உறுதி செய்தார்.

அதில் ஒருவர் ஆர்த்தி என்பது உறுதி செய்யப்பட்ட தகவல். மற்றொருவர் பரணி என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் ஜூலி உள்ளெ செல்வது போல் இன்று விஜய் தொலைக்காட்சி ஒரு முன்னோட்ட விடியோவை வெளியிட்டது.

உண்மையில் ஜூலி ஒரு விருந்தினராகவே உள்ளெ செல்ல இருக்கிறார் என்று தகவல் வந்துள்ளது. அவர் என்றோ அல்லது நாளையோ வெளியேறிவிடுவார் என்றும் பரணி அதன் பின் உள்ளெ வருவார் என்றும் தகவல் வருகிறது.

அதோடு ஜூலி இன்று போட்டியாளராக உள்ளெ செல்வார் என்றால் அதை நிச்சயம் முன்னோட்ட வீடியோவில் விஜய் தொலைக்காட்சி காட்டி இருக்கமாட்டார்கள். கண்டிப்பாக இரண்டாவது நபருக்கான suspense நீடித்து இருப்பார்கள். ஆகவே நிச்சயம் பரணி உள்ளெ வருவார், ஜூலி வெளியே செல்வார்.