ஐஸ்வர்யாவை காப்பாற்ற இந்த முறை பிக்பாஸ் தீட்டிய திட்டம்..! இது நியாயமா பிக்பாஸ் சொல்லுங்க.!

0
751

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனில் ஐஸ்வர்யா,சென்ராயன், ஜனனி, பாலாஜி மும்தாஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் மற்றவர்களை தவிர ஐஸ்வர்யா நாமினேஷனில் இருப்பது தான் ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தியாக அமைந்துள்ளது. இந்த வாரம் ஐஸ்வர்யா தான் வெளியேறுவார் என்று மக்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Aishwarya

ஆனால், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் போன் டாஸ்க்கை வைத்து பார்த்தல் பிக் பாஸ் மீண்டும் ஐஸ்வர்யாவை காப்பற்ற முயற்சி செய்து வருகிறார் என்று தெளிவாக தெரிகிறது. போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு வரும் அதை எடுக்கும் நபர்கள் அடுத்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யபடுவார்கள்.

அந்த தொலைபேசி அழைப்பை எடுக்கும் நபர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அந்த அழைப்பில் பிக் பாஸ் சொல்லும் விஷயத்தை குறிப்பிட்ட போட்டியாளரை கன்வின்ஸ் செய்து டாஸ்க்கை செய்ய வைக்க வேண்டும்.இதில் நேற்று ஐஸ்வர்யாவிற்கு வந்த டாஸ்க் மிகவும் சுலபமாக இருந்தது. அது என்னவேனில் சென்ராயனை கன்வின்ஸ் செய்து அவரை ஹேர் கலர் அடித்துகொள்ள வைக்கும் என்பது தான் டாஸ்க்.

senrayan

இந்த டாஸ்க்கை ஐஸ்வர்யா எப்படியோ ஏமாற்றி சென்ராயனை செய்ய செய்து விட்டார். அப்படி இல்லை என்றாலும் சென்ராயன் செய்திருப்பார் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கை கவனித்தீர்களா, ஜனனி, பாலாஜியை மொட்டை அடிக்க செய்ய வேண்டும், ரித்விகாவை, விஜயலக்ஷ்மி டாட்டு குத்த வைக்கவேண்டும், மும்தாஜ், விஜயலட்சுமியை சாணி நிறைந்த தொட்டியில் அமர்த்தி வைக்க வேண்டும். சென்ராயன், ஐஸ்வர்யாவை தலை முடியை வெட்ட சொல்ல வேண்டும் என்று டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது.அநேகமாக ஜனனிக்கு கொடுக்கப்பட்ட “மொட்டை” டாஸ்கை ஐஸ்வர்யாவுக்கு கொடுத்திருக்க வேண்டும்..ஏன் என்றால் சென்ராயனுக்கு “தலை முடி” தான் என் வாழ்க்கை அடங்கியுள்ளது என பல முறை கூறியுள்ளார்.அந்த முடியை வைத்துத்தான் நான் சினிமாவில் வாய்ப்பை பெற்றேன், தலை முடித்தான் என்னுடைய அடையாளம் எனவும் கூறியுள்ளார்.ஆனால் இதை சென்ராயன் செய்திருக்கமாட்டார் என்பதுதான் உண்மை.

nithya and balaji

இதில் நீங்கள் உன்னிப்பாக கவனத்தால் ஐஸ்வர்யாவிற்கு மட்டும் தான் சுலபமாக கன்வின்ஸ் ஆகக்கூடிய டாஸ்க் அளிக்கபட்டது. ஆனால், மற்ற அனைவருக்கும் ஒப்புக்கொள்ள வைக்க கடுமையான டாஸ்க்கை தான் பிக் பாஸ் வழங்கி இருந்தார். இதை வைத்து பார்க்கும் போது ஐஸ்வர்யாவிற்கு மட்டும் ஏன் சுலபமாக கன்வின்ஸ் செய்யக்கூடிய டாஸ்க்கை பிக் பாஸ் அளித்தார் என்ற கேள்வி எழுகிறது. சென்ராயன், ஐஸ்வர்யா சொன்ன டாஸ்கை செய்து முடித்தாள், ஐஸ்வர்யா அடுத்த வர நாமினேஷனில் இருந்து காப்பாற்றபட்டுவிட்டார்.

சக போட்டியாளரை காப்பாற்ற விஜி ஏற்றுக்கொண்ட கொடுமையான டாஸ்க்..!

rithvika

ஆனால், இங்கு தான் பிக் பாஸ் இத்தனை வாரங்கள் அப்படி ஐஸ்வர்யாவை காப்பாற்றினாரா இந்த வாரமும் அவரை எலிமெண்ட் ஆகாமல் காப்பற்ற எதாவது சதி வேலைககளை செய்வார் என்று எதிரிபார்க்கப்படுகிறது. இந்த வாரம் யாஷிகா தான் தலைவர் என்பதால், அவருக்கு எதாவது ஒரு பவர் கொடுத்து இந்த வாரம் நீங்கள் யாரையாவது சேவ் செய்யலாம் என்று கூறினால், யாஷிகா கண்டிப்பாக ஐஸ்வர்யாவை தான் காப்பற்றுவார். ஒரு வேலை ஐஸ்வர்யா இந்த வாரம் எலிமினேட் ஆகவில்லை என்றால் அடுத்த வாரம் அவர் நாமினேஷனில் வர மாட்டார் என்பது உறுதியாகைவிட்டது.