இவ்வளவு சொல்லிட்டு வந்தேன்.! கவினை கடிதம் அனுப்பி அசிங்கபடுத்திய சேரன்.!

0
16745
Kavin

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரத்திற்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில் தற்போது தான் ரகசியா அறையயேை பயன்படுத்தியுள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டதாக அறிவிக்கப்பட்ட சேரன் அதன் பின்னர் ரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார்.

மேலும், என்றும் இல்லா திருநாளாக லாஸ்லியா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரம் எலிமினேஷன் அதற்கான நாமினேஷன் நடைபெற்றது இந்தவார நாமினேஷனில் கவின், ஷெரின், வனிதா, தர்ஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் ரகசிய அறைக்கு செல்வதற்கு முன்பாக சேரன் , கவின் மற்றும் லாஸ்லியா இருவருக்கும் அறிவுரை வழங்கிவிட்டு தான் சென்றார். மேலும், லாஸ்லியாவிடம் இனி இரவு நேரத்தில் நீண்ட வேண்டாம் என்றும் கூறிவிட்டு தான் சென்றார். ஆனால், சேரன் சென்ற பின்னரும் இவர்கள் இருவரும் மாறியதாக தெரியவில்லை.

இந்த நிலையில் ரகசிய அறையில் இருந்து சேரன், கவினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் வெளியில் செல்லும் முன்னர் தான் நான் சொல்லிவிட்டு சென்றேன் அப்படி இருந்தும் நீங்கள் லாஸ்லியாவிடம் நீங்கள் வலியுறுத்துவது நியாயமா என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement