வெளியானது இந்த வார நாமினியின் லிஸ்ட்.! இந்த வாரம் இவர்கள் தான்.!

0
8952
Housemates

பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறி இருந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 11) பிக் பாஸின் 50வது நாளில் சாக்க்ஷி வெளியேற்றபட்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் சர்ச்சைக்குறிய போட்டியாளர்களாக இருந்து வந்த சாக்க்ஷி ரகசிய அறையிலவைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படி எதுவும் நடைபெறாமல் சாக்க்ஷி நேரடியாக வீட்டிக்கு அனுப்பப்பட்டார். இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது. ஒருவேளை இந்த வாரம் ரகசிய அறை பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பாருங்க : SK படத்தில் இணைந்துவிட்டதாக பதிவிட்ட பிக் பாஸ் நடிகை.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.! பண்ணமாட்டாங்களா பின்ன.! 

- Advertisement -

இந்த நிலையில் இன்று நடைபெற்ற நாமினினேஷன் பற்றிய விவரம் தற்போது. வெளியாகியுள்ளது அதில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இந்த வார எலிமினேஷன் மிகவும் போட்டியுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல கடந்த வாரம் வெளியேறிய சாக்க்ஷி தன் கையே தனக்குதவி டாஸ்கில் முதல் இடத்தில் வந்ததால் அவருக்கு இந்த வாரம் நாமினேட் செய்ய முடியாது என்ற ஒரு பவர் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் வெளியேறிவிட்டதால் அந்த பவர் யாருக்கு கிடைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement