ஜூலி என்னதான், தன் தரத்தை தாழ்த்திக்கொள்ளும் வகையில் பல வேலைகள் அவ்வப்போது செய்து வந்தாலும் ஜூலிக்கென ஒரு ஆர்மி இருந்து கொண்டு தான் இருக்கிறது. Tag That Julie வெறியன் போன்ற மீம்சுகள் எல்லாம் கலாய்க்கத்தான் போடப்படுகிறது என நினைதால் அது உண்மை அல்ல. உண்மையாகவே ஜூலிக்கி ஒரு ஆர்மி இருப்பது போல தான் தெரிகிறது.
Member on Stage
Fan of #Julie #Anhorjulie @lianajohn28 pic.twitter.com/1PY6mXddrn— ?VJ?JULIANA FAN CLUB?? (@mjulieforce) December 4, 2017
அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. கலைஞர் டீவியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வரும் ஜூலியை பார்த்து செல்பி எடுத்துக்கொள்ளவே, TCSல் வேலை செய்யும் ஒரு சாப்ட்வேர் இன்ஜினீயர் வந்துள்ளார்.
இந்த விஷயம் கேள்விப்பட்டது, நமக்கும் கூட ரசிகர்கள் உள்ளனரா என்று ஷாக் ஆன, ஜூலி அவருடன் ஓடிப்போய் செல்பி எடுத்துக்கொண்டுள்ளர்.